This WordPress.com site is the bee's knees

Sage of Kanchi

Thanks to Shri Varagooran mama for this wonderful post in FB…The beauty of the incident that even at the end Periyava did not give the coin before proper completion – that is Periyava!!! English translation is also updated here…

Adisankara_Periyava

“தருமிக்கு பொற்கிழி தர்றதுக்காக திருவிளையாடல் பண்ணின அந்த சங்கரர் மாதிரியே குட்டிப் பொண்ணுக்கு தங்கக்காசு குடுக்க இந்த சங்கரர் செஞ்ச லீலைன்னுதான் சொல்லணும்!”

கட்டுரை-பி. ராமகிருஷ்ணன் (பகுதி)

நன்றி-இந்த மாத குமுதம் பக்தி.

பரம பவித்ரமான ராமநாமத்தை எழுதறதும் சொல்றதும் எல்லா இடத்துலயும் எல்லார்கிட்டேயும் பரவணும்கறதுக்காக, அந்த காலத்துல ஒரு ஏற்பாடு செஞ்சிருந்தார் பரமாச்சார்யா. அது என்னனா, ஒரு லட்சம் தரம் ராமஜெயம் எழுதிக் கொண்டு வந்து அவர்கிட்டே சமர்ப்பிச்சா, தங்கக்காசு ஒண்ணை குங்குமப் பிரசாதத்தோட சேர்த்து அவாளுக்கு தருவார் ஆசார்யா. பரமாசார்யா கையால பவுன் வாங்கணும்கறதுக்காகவே ராமஜெயம் எழுத ஆரம்பிச்சாங்க பலர். மடத்துலஆசார்யா இருக்கற சமயத்துல அவரை தரிசிக்க வரும்போது கூடவே ராமஜெயம் எழுதி நோட்டுக்களைக் கொண்டு வந்து கொடுத்து ஆசார்யாகிட்டே ஆசிர்வாதமும் தங்ககாசும் வாங்கிண்டு போறது பக்தர்கள் பலருக்கும் வழக்கமா இருந்தது.

இந்த நல்ல பழக்கம் மேலும் மேலும் வளரணும்கறதுக்காக பரமாச்சார்யா ஒரு யோசனை சொன்னார். ஒருலட்சம் முடியலைன்னாலும் அதுல எட்டுல ஒரு பங்கு அதாவது பன்னிரண்டாயிரத்து ஐந்நூறு தரம் எழுதினாலும் போதும், அதுக்குப்…

View original post 1,138 more words

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: