This WordPress.com site is the bee's knees

Sage of Kanchi

Thanks Smt Saraswathi mami for the article. Thanks Krishna for the translation….

mahaperyava as Jayendra saraswathi swamigalபத்ராஜலத்தில் ராமர் கோவில் திருப்பணி நடந்து வந்தது.

அந்தத் திருப்பணியில் கைதேர்ந்த சிற்பி கணபதி ஸ்தபதி பொறுப்பேற்றிருந்தார். அந்த சமயம் அந்த வழியாக யாத்திரை
வந்திருந்த பெரியவாளிடம் ஸ்தபதி ”தாங்கள் அவசியம் வந்து
பார்வையிடவேண்டும்,தங்கள் கடாக்ஷம் வேண்டும் ‘எனக் கேட்டுக் கொண்டதின் பேரில்,பெரியவா கோதாவரி ஸ்னானத்துக்குச்
செல்லும் வழியில் அங்கு சென்றார்.

கல்தூண் ஒன்றில் சிற்பம் நடந்து கொண்டிருந்தது. ”இந்தத் தூணுக்கு அடிப்பாகம் எது, நுனிப் பாகம் எது” என்று பெரியவா சிற்பியிடம் கேட்டார்.

ஸ்தபதிக்கு ஒரே திகைப்பு!

பார்த்தாலே தெரிகிறதே இப்படிக் குழந்தைத் தனமாகக்
கேட்கிறாரே என்று வியந்தபடி, அந்த பாகங்களைச் சுட்டிக் காண்பித்தார்.

”இந்த அடிப் பாகத்தை நுனியாகவும், அடிப் பாகத்தை நுனியாகவும் மாற்ற முடியுமா”? என்று கேட்டார்கள்.

ஸ்தபதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

அடுத்து, “செதுக்குவதற்குமுன் ஒவ்வொரு தூணுக்கும் நுனி, அடிப் பாகம் என்று எப்படி தீர்மானம் செய்வாய்?” என்றும் கேட்டார்.

ஸ்தபதிக்கு பதில் சொல்லத்தெரியவில்லை.

உடனே ஸ்வாமிகள், ”ஒரு சுத்தி எடுத்து வா, இதைக் கீழேயிருந்து மேல் வரை தட்டு ஏதாவது தெரிகிறதா பார்” என்றார்.

தட்டிய பிறகு ஸ்தபதிக்கு ஏதோ ஒரு சந்தேகம். ஆனால் சொல்லத் தெரியவில்லை.

”மீண்டும் ஒரு முறை தட்டு, ஏதாவது தெரிகிறதா பார்” அதில் வரும் சத்தத்தைக் கவனி”

கீழே சத்தம் கணீர் என்று வருகிறது, மேலே போகப் போக சத்தம் குறைகிறது” என்றார் ஸ்தபதி.

“மரத்தில் வைரம் பாய்ந்த கட்டை என்பார்கள்…

View original post 509 more words

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: