This WordPress.com site is the bee's knees

Sage of Kanchi

Thanks to Smt Vyjayanthi Chandrasekharan for the article

Periyava_rare_picture_Chennai-2
எவரை நாம் நேரில் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நம் மனதில் நினைவாகவும் நிழலாகவும் இருந்து கொண்டு அவரை மனத்தில் நினைத்த மாத்திரத்திலேயே நமக்கு பேரானந்தத்தை அளிக்கிறாரோ அவர்தான் நம்முடைய சத்குரு.

எவரை பார்த்தாலே நம் உள்ளம் பரவசமாகி வேறு எந்த சிந்தனையுமின்றி நம்மை மகிழ்ச்சியில்
திளைக்க வைக்கின்றாரோ அவரே நம் சத்குரு. சந்நிதியின் முன்னில் வந்து சென்னியின் மேல் கை கூப்பி சங்கரா சர்வேஸ்வரா என்றே நெஞ்சம் உருகி வேண்டிடவே தஞ்சம் தந்து தாளில் சேர்த்து பஞ்சமில்லா அருளை தரும் சர்வாந்தர்யாமி நம் சத்குருவரின் அருமை பெருமைகளை சொல்லத் தரமாகுமா மனதினில் வரவேற்று மகிழ்வுடன் உபசரித்து அனுதினம் அடி பணிய அருளெல்லாம் அள்ளித் தந்து அல்லலெல்லாம் ஒழித்து அன்புடன் அரவணைக்கும் ஈஸ்வர ச்வரூபரின் நம் சத்குருவரின் அருமை பெருமைகளை சொல்லத் தரமாகுமா இவ்வுலகில் தாய் தந்தையர்கள் தந்ததையும் தாண்டி நம் வாழ்க்கையை சுகமானதாகவும் ப்ரயோஜனம் மிகுந்ததாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டியதான க்ருபையை குருவானவரே நமக்குத் தந்துவிடுகின்றார்.

குருவின் தீக்ஷை கிடைக்குமானால் தமோகுணம் நீங்கப் பெறலாம்; மனமயக்கம் அகன்று விடும் என்பதாக ஜீவன் முக்தாலஹரி கூறுகிறதாம். ஈச்வரனைக் காட்டிலும், குரு பெரியவர்; ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே, ஏன்? என்று கேட்டால்: ஈசுவரனை யாரும் பார்க்கமுடிவதில்லை. பிரத்தியக்ஷமாக நாம் பார்க்ககடிய ஒரு மனிதர் எப்போதும் சுத்தமாய், ஞானம் உடையவராய், அசைவு இல்லாத…

View original post 99 more words

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: