Mahaperiyava from “Dheivathin Kural”..Thanks to Karthi for mentioning this in FB…Periyava had said this in 70s…Now, things are even worse.. People have forgotten bronze, copper vessels…In fact, couple of years back I was in Kumbakonam in a metal shop and the merchant was saying that nobody buys these any more except temples. Households buy only ever-silver and silver. Due to cost factor, silver is affordable for all the time. For puja related, even though we can’t afford silver, we should certainly go for non-eversilver items…While we can’t convince everyone to follow, at least those who do nithya puja and follow aachara anushtanams can at least follow this….
இப்போது எவர்ஸில்வர் என்று ஒன்று ரொம்ப நடமாடுகிறது.
ஸ்வாமி தீபம் உள்பட கலசமாக வைக்கிற குடம் உள்பட எல்லாம் அதில் வந்துவிட்டது.
இத்தனை காலம், இரும்புப் பாத்திரம் உதவாது என்ற சாஸ்திர விதியை அநுஸரித்து வந்தவர்களும் இப்போது எவர்ஸில்வரை உபயோகிக்கிறார்கள்.
“இரும்பு கூடாது என்றதற்குக் காரணம் அது துரு பிடிக்கக்கூடும் என்பதுதான்; அதனால் அதில் ஆரோக்கிய ஹானி உண்டாக்குகிற ஹேது…
View original post 68 more words
Written by ramakrishnan6002
Leave a comment