This WordPress.com site is the bee's knees

Sage of Kanchi

Thanks Sri Venkatasubramanian for this precious info. Kudos to those who have compiled this information.

Periyava_sitting_for_snanam

(1992-ஸ்ரீ மடத்தில் ஆயாசம் தீர அமர்ந்து கொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்க, வழக்கம் போல மகாமகத் தீர்த்தம் மகானைத் தேடி வர – ஸ்நானமா, வெறும் ப்ரோக்ஷணமா என்று தெரியவில்லை – நடந்து முடிநதிருக்கும். அந்த வைபவத்தைக் கண்டவர் யாரேணும் உண்டோ? சொல்லுங்கள்!)

கட்டுரையாளர்-த.கி.நீலகண்டன்.

நன்றி-இவ்வார கல்கி.

ஸ்ரீ பெரியவாளின் பூர்வாசிரமத்தில், சுவாமிநாதன் என்கிற மூன்று வயது பாலகனாக அவர் கண்ட முதல் மகாமகம் 1897ல் வந்தது. இது பற்றிய நேரடித் தகவல்கள் இல்லாதபோதும், அந்நாட்களில் தேப்பெருமாநல்லூர் சிவன் என்கிற அன்னதான சிவனின் மகாமகப் புகழ் சமாராதனைகளைப் பற்றிப் பேசுகையில் ஸ்ரீ பெரியவாள் கும்பகோணத்திலுள்ள ஸ்ரீமடத்தின் சிவன் நடத்திய அன்னதான விமரிசைகளை வியந்து பேசியிருக்கிறார் பின்னாளில்.

சுவாமிநாதன், சந்திரசேகரேந்திர சரஸ்வதியாக காமகோடி பீடமேறிய 1907ஆம் வருடத்துக்குப் பின் இரண்டு வருடங்களில் 1909ம் ஆண்டு மகாமகம் வந்தது. அந்த காலகட்டத்தில் காமகோடிபீடத்தின் தலைமை ஸ்தானம் காஞ்சிபுரமல்ல – கும்பகோணம்தான்!

அடுத்தடுத்த இரண்டு பீடாதிபதிகள் சித்தியடைந்தவிட, புதிதாகப் பட்டமேற்ற பால சுவாமிகளின் முதல் மகாமகமல்லவா! கோலாகலமாக யானை மீது அம்பாரி வைத்து ஊர்வலம் நடந்தது! தஞ்சை அரச குடும்பத்தார் ஊர்வலத்தின் முன்னணியில் நடந்து சென்றனர்! கீலக வருஷம் மாசி 23, சனிக்கிழமை 6.3.1909-காமகோடி பீடத்தின் புத்தம் புது ஸ்வாமிகள் கலந்து கொண்ட வைபவம்! அப்போதைய பிரிட்டிஷ்…

View original post 825 more words

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: