This WordPress.com site is the bee's knees

CHAMARTHI SRINIVAS SHARMA


கேள்வி – அறுபதாம் கல்யாணம் செய்வதன் நோக்கம் என்ன ? அதை ஏன் திருக்கடையூரில் செய்கிறார்கள் ?
பதில்– திருக்கடையூர் காலனை ஸம்காரம் செய்து அமிர்தம்(அமிர்தகடேஸ்வரர்) அதாவது மரணமற்ற நிலையினைத் தரக் கூடிய ஸ்தலம் என்பது கோட்பாடு. இதற்கும் அறுபதாம் கல்யாணத்திற்கும் என்ன சம்மந்தம் ? சம்மந்தம் இருக்கிறது. மனிதன் உலகாய பற்றுகளில், பந்த பாசங்களில் மூழ்கி பிறவியின் நோக்கத்தை மறந்து போகிறான். எனவே அவனுக்கு அதை நினைவுபடுத்துவதற்காகவே அந்த ஸ்தலத்தில் அறுபதாம் கல்யாணம் நடத்தி வைக்கிறார்கள். ப்ரம்மச்சரியம் முடிந்து அறுபது வயது வரை கிரஹஸ்தனாக வாழ்ந்தாயிற்று. இனி கணவனும் மனைவியும் கூடி வானப்ரஸ்தம் எனும் நிலைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லாமல் சொல்வதே அறுபதாம் கல்யாணம். பதி இறைவன், பசு ஆன்மா, இடையே தளையாக விளங்குவது பாசம் எனும் பற்றுகள்தான். இந்த பாசம்தான் பிறவியை நீளச் செய்கிறது. அதனால்தான் எமன் கையில் பாசக் கயிறு இருக்கிறது, அதை வைத்துதான் அவன் உயிர்களைக் கவர்ந்து செல்கிறான் என்கிறார்கள்.
அந்த பாசத்தை அறுத்து விட்டால் பதியும் பசுவும் இணைந்து விடும். பற்றுகளை அறுத்தவனைக் கண்டு காலன் பயப்படுவான். ஆனால், பற்றுகளை அறுப்பது அவ்வளவு எளிய காரியமில்லையே ? என்ன செய்வது ? அதற்கான உபாயமே இந்த வானப்ரஸ்தம். அதாவது பற்றுகளை மடை மாற்றுவது. உலகாய பற்றுகளை இறைவனை நோக்கித் திசை திருப்புவது. கணவனும் மனைவியும் கூடி புண்ணிய க்ஷேத்திரங்கள், பலப்பல புண்ணிய தீர்த்தங்களுக்கெல்லாம்…

View original post 208 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: