This WordPress.com site is the bee's knees

CHAMARTHI SRINIVAS SHARMA

​திருவாசகம் தொடக்கமே அசத்தல் தான்…சிவபுராணம் பகுதி தான் முதல் பாடல். அதன் முதல் வரி…
நமச் சிவாய வாஅழ்க, நாதன் தாள் வாழ்க…
மிக எளிதாக தெரியும் வரி…வார்த்தைகள் – நம சிவாய வாழ்க(வா அழ்க என்பது ஏன்?), நாதன் தாள் வாழ்க…எல்லாம் தனியாகப் பார்த்தால் எளிதில் பொருள் புரியும்…
சிவபுராணம் என்பது அவர் சிவனின் அநாதி முறைமையை பாடுகிற பகுதி…
ஒரு விஷயம் தொடங்கும் போது…அவரைச் சொல்லாமல், (சிவனே நீ வாழ்க என்று, அப்பனே என்றோ சொல்லாமல்), நமச்சிவாய வாஅழ்க என்கிறார், வாதவூரர்.
நமசிவாய என்பது திருவைந்தெழுத்து, அல்லது பஞ்சாக்ஷரம் என சைவர்களால் போற்றி கொண்டாடப்படுவது. அதுவே அவர், இறைவனாரே. பஞ்சாக்ஷரம், ருத்ராக்ஷம், விபூதி(திருநீறு), அடியார்கள் – இவை சிவஸ்வரூபங்கள். சிவனாரே இந்த ரூபம் தாங்கி பூவுலகில் நம் பொருட்டு வலம் வருகிறார்.
வேதத்துக்கு இருதயம் போன்றது ஐந்தெழுத்து. நம் உடலுக்கு இருதயம் பிரதானம். மூளை செயல் இழந்தாலும், VEGETATED எனப்படும் நிலையில் உயிர் மட்டும் ஆவது இருக்கும், உடலில். ஆனால் இருதயம் பழுது பட்டாலோ…? மரணம் தான்.
நால்வேதங்களில் யஜுர் வேதம். அதன் நடுநாயகம் ஸ்ரீ ருத்ரம். அதற்கு மத்தியில் இருப்பது இந்த பஞ்சாக்ஷரம்.
‘நமசிவாய ச சிவதராய ச’…
எல்லோராலும் வேதம் சொல்ல முடியாது? அதற்கென்று பயிற்சிகள், தீக்ஷை இருக்க வேண்டும். ஆனால், சிவநாமம் எல்லோராராலும் எங்கும் எப்போதும் சொல்லப் பட முடியும், சொல்லப் பட வேண்டும். தாயின்…

View original post 243 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: