This WordPress.com site is the bee's knees

விபீஷணன்

CHAMARTHI SRINIVAS SHARMA

vibeeshanaவிபீஷணன் ராவணனின் இளைய சகோதரன். பிரம்மாவிடமிருந்து என்றும் நிலைத்திருக்கும் தன்மையை (மரணமில்லா வாழ்வு) வரமாக பெற்றவன். தர்மத்திற்காக வாழும் அவன் ஒரு சிரஞ்ஜீவி. எங்கெல்லாம் நேர்மை இருக்கிறதோ அங்கெல்லாம் விபீஷணன் இருப்பான்.

விபீஷணன் பட்டாபிஷேகம்

சிறந்த ஞானியான விஸ்ரவஸுக்கும் அசுர குல கைகேசிக்கும் பிள்ளைகளாக பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீஷணன். விஸ்ரவஸ், பிரம்மனின் பிள்ளையான புலஸ்தியரின் புதல்வனாவார். ஆகையால், பிரம்மாவின் ஞானமும் நற்குணமும் தன் தந்தையிடம் இருந்து மரபின் வழியில் விபிஷணன் பெற்றான்.

ராவணனும் கும்பகர்ணனும் வளர அச்சமும் விபீஷணன் வளரும் பொழுதில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் மலர்ந்தது.

ஒரு நாள், விஸ்ரவஸ்ஸின் மூத்த மகனும் செல்வத்திற்கு அதிபதியுமான குபேரன் தன் தந்தையின் ஆஸ்ரமத்திற்கு வருகைப் புரிந்தான். அவனுடைய செல்வமும் மகிமையும் ராவணனுக்கு பொறாமையை உண்டாக்கியது. தானும் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனைப் போல் விளங்க வேண்டும் என்று விரும்பினான். சக்தியும் மகிமையும் பெற தவம் ஒன்றே வழி என்று தன் பிள்ளைகளுக்கு உரைத்தார் விஸ்ரவஸ்.

விஸ்ரவஸ்ஸின் பிள்ளைகள் மூவரும் கடுந்தவம் இயற்றத் தொடங்கினர். விபீஷணன் ஒற்றைக் காலில் நின்றபடி ஐயாயிரம் வருடங்கள் கடுந்தவம் செய்தான். அவனுடைய தவம் கடவுளர்களை திருவுளங்கொள்ள வைத்து அவன் மேல் பூமாரி பொழியச் செய்தது.

பிரம்மன் விபீஷணனுக்கு, மரணமிலா பெருவாழ்வை, விபீஷணன் வாழும் வரை தர்மம் அழிந்து போகாது என்று வரமாக வழங்கினார்.

உண்மைக்கும் நீதிக்குமான வழி அத்தனை எளிதானது அல்ல. அதுவே சகோதரர்களை…

View original post 10 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: