This WordPress.com site is the bee's knees

மனம்

CHAMARTHI SRINIVAS SHARMA

​மனம் என்றால் என்ன? ?

ஒரு தன்மை இருக்கிறது

என்றால். ..

கண்டிப்பாக

அது பிறந்து இருக்க வேண்டும். .

அது மறையவும் வேண்டும்

இது இயற்கை விதி. .

..

அப்படியானால்

மனம் யார்? ?

மனம் எங்கு இருந்து பிறந்தது? ?

மனம் இடையில் ஏதோ ஏதோ

செய்கிறது. .

..

இறுதியில்

மனம் எங்கே மறைகிறது? ?

நாம் மனதை சிறிது காலம்

மௌனமாக ரகசியமாக

பின் தொடர்ந்தால்

அதை

அதன் பாதையை கண்டுபிடித்து

விடலாம். ..

பிறகே மனதுடன்

கலக்கும்

மோதும்

பழகும்

வித்தையை உணர முடியும். .

….

சுலபமான வழி

எப்பொழுது மனம் உள்ளது? ?

எப்பொழுது மனம் காணவில்லை? ?

இதை உணர வேண்டும். .

இது சுலபமே..

விழிக்கும் போது

மனம் விழிக்கிறது. ..

மனம் விழித்தவுடன்

எண்ணம் பிறக்கிறது. .

சரி. ..

..

தூங்கும் போது மனம் இல்லை. .

அதனால் எண்ணமும் இல்லை. .

கனவில் வருபவை

ஸ்தூல சரிரம் சார்ந்தது அல்ல

அது சூட்சம சரீரம் சார்ந்தது .

அதை கண்டு குழப்பம்

அடையாமல்

மேலும்

தொடர்ந்தால். ..

..

சில சூட்சம ரகசியம் புரியும். .

தூங்கும் போது மனம் இல்லை. .

View original post 121 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: