This WordPress.com site is the bee's knees

CHAMARTHI SRINIVAS SHARMA


மகா பெரியவா திருவடி

சரணம்

💐🙏💐
பெரியவரின் அனுக்கத் தொண்டர்கள் அனைவரும் அதற்காகவே பிறவி எடுத்தவர்கள் . எவ்வாறு ராமாவதாரம் நடை பெறப் போகிறது என்ற உடனே எல்லா தேவர்களும் எந்த எந்த ரூபத்தில் மனிதனாகவோ , வானரமாகவோ பிறக்க வேண்டும் என நிஸ்சயித்த மாதிரி .
அனுக்கத் தொண்டர்களில் ஒருவர் வேதபுரி . நல்ல வைதீக மரபில் வந்தவர் .

பெரியவாளின் மனமறிந்து நடப்பதில் சமர்த்தர் .
அவருக்கு ஒரு ப்ரச்சனை . வயசான அப்பா . கண் பார்வை மங்கத் தொடங்கி யிருந்த து . தனியாக இருக்க முடியாது .
வேதபுரிக்கோ பெரியவாளை விட்டு நகர முடியாது . என்ன செய்வது ?
ஆபத்சகாயேஸ்வர ர் கை கொடுத்தார் .

ஏண்டா வேதபுரி . மடத்துல இவ்வளவு எடம் இருக்கு . இங்க கூட்டுண்டு வாயேன் , எனக்குத் துணையா .

வேதபுரிக்கு கண்களில் கண்ணீர் . நினைத்தார்

” நன்றாக இருக்கிறது . இவர்தான் எல்லோருக்கும்

துணை . இவருக்குத் துணையா? ” என்று .

பெரியவாளுக்கு சாஷ்டங்கமாக ஒரு நமஸ்காரம் . மனம் பக்தியால் , பெரியவாளின் கருணையால் கனிந்திருந்த்து .

உடனே அப்பாவை மடத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தார் . மனசெல்லாம் சந்தோஷம் .

பெரியவரின் கைங்கர்யமும் தொடரும் , அப்பாவையும் பாத்துண்டா மாதிரி ஆச்சு . மீண்டும் ஒரு நமஸ்காரம் .

View original post 225 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: