This WordPress.com site is the bee's knees

3 types of people

sathvishayam

ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திருமால் கருடனை பார்த்து கேட்டார் “இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர் கருடா…?” என்று.
அதற்கு சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார் “மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகா பிரபு” என்றார்.
மகாவிஷ்ணு “என்ன மூன்று விதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான மக்கள் தானா உள்ளார்கள்” என்று கேட்டார்.
“மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்…? என்னை வைத்து என்ன நாடகமோ தெரியவில்லை…? ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்று விதமான மக்கள் தான் உள்ளனர்” என்று கூறினார் கருடன்.
“அப்படியானால் அவர்களைக் கூறு பார்க்கலாம்” என்றார் மகாவிஷ்ணு.
கருடன் சொன்னார்
“பிரபு முதல் வகையினர்: பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.
இரண்டாம் வகையினர்: பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர்.
மூன்றாம் வகையினர்: கணவனும் மனைவியும் போல் உள்ளனர் அவ்வளவு தான் மகா பிரபு” என்றான்.
மகாவிஷ்ணு சும்மா விடுவாரா !!! “சற்று விளக்கமாக புரியும்படி சொல்” என்றார்.
சொல்ல துவங்கினார் கருடன்
“முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும் எப்படியென்றால் …
பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக…

View original post 277 more words

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: