This WordPress.com site is the bee's knees

sathvishayam

Courtesy:Smt.Indra Srinivasan

பகவானுடைய அருள் பெற்றவனே பரலோகத்தில் மிக்க மேன்மையுடன் விளங்கி பல உயர்ந்த இன்பங்களைப் பெற்று ஸுகமாக வாழ்வான்.

இறைவனுடைய அருள் எவனிடத்தில் வரும் என்றால், பத்து விதமான நிந்திக்கத் தகுந்த செயல்களை விட்டவனிடத்தில் வரும். தேகத்தினால் செய்யப்படும் மூன்று வகைக் செயல்களை விட வேண்டும்;

வாக்கினால் செய்யப்படும் நான்கு வகைக் செயல்களை விட வேண்டும்; மனத்தினால் செய்யப்படும் மூவகைக் செயல்களையும் விட்டொழித்தல் வேண்டும்.

தேகத்தினால் செய்யப்படும் மூன்று வகைக் கர்மங்கள் பரஹிம்ஸை செய்வது, திருடுவது, பரதாரங்களை தொடுவது என்பவை.

வாக்கினால் செய்யப்படும் நான்கு வகை கர்மங்கள் – கெட்ட பேச்சு, கடுஞ்சொல், கோள் சொல்லல், பொய் சொல்லுவது என்பன.

மனத்தினால் செய்யப்படும் மூன்று வகைக் கர்மங்கள்-பிறர் பொருளை விரும்புவது, ஸகலப் பிராணிகளிடத்திலும் அன்பு செலுத்தாமலிருத்தல்,

புண்ய பாவங்களுக்குத் தகுந்தபடி, நமக்கு யஜமானனான எம்பெருமான் பலனைக் கொடுக்கிறான் என்ற எண்ணமில்லாமலிருத்தல் என்பவை.

ஆக இந்த பத்தும் பெரும் குற்றங்களில் சேர்ந்தவை; கொடிய பாவச் செயல்கள்.

எனவே ஒவ்வொருவனும் உடலாலும் வாக்காலும் மனத்தாலும் இந்த பாவங்களைச் செய்யாமலிருந்தால் எம்பெருமானுடைய அருள் அவனுக்கு கிட்டும்.

இப்படி இறைவனின் அருள் பெற்றவன் யாருடைய மனத்துக்கும் எட்டவொண்ணாமலிருக்கும் இடத்தைப் பெற்று, அளவிட முடியாத இன்பங்களை பெறுவான்.

பொருள் உடையவன், இவ்வுலகத்தில் சிற்றின்பங்களைப் பெறுவான்.

உலக வாழ்க்கையைப் பெற விரும்புகிறவன் பொருளைத்தான் முக்கியமாகக் கைப்பற்ற வேண்டும்.

பொருளுக்கு அதிஷ்டான தேவதை திருமகள்; மகாவிஷ்ணுவின் முக்கிய மஹிஷி. இவளுடைய கடாக்ஷத்தினால்தான்…

View original post 268 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: