This WordPress.com site is the bee's knees

sathvishayam

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
**சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(152-வது நாள்.)*
21–வது படலம்.
🍁 *திருவிளையாடல் புராணத் தொடர்.** 🍁
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
🍁 *கல்யானை கரும்பு தின்றது.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
அன்று தை மாதப் பிறப்பு.

அதிகாலையில் எழுந்த பாண்டியன் பொற்றாமரையில் நீராடி, இறைவனை தரிசிக்க கோயிலுக்குள் வந்தான்.

கட்டியம் கூறும் ஏவலர்கள் பிரகாரத்தில் வழிமறித்தாற் போல் அமர்ந்திருந்தார் சித்தர்.

ஏவலர்கள் சித்தரை அனுகி, “மன்னர் வருகிறார். இவ்விடத்தில் யாவரும் இருக்கக் கூடாது. எழுந்து தூரந்தள்ளிப் போகவும்”, என எத்தனை முறை கூறியும் சித்தர் அவ்விடத்தை விட்டு அகழ்ந்து விடவில்லை. அதற்குள் பரிவாரங்களோடு மன்னரும் வந்து விட்டார்.

அரசன் சித்தர் அருகில் சென்று இங்கே குறுக்காக ஏன் அமர்ந்துள்ளீர். நீர் யார்? உமது பெயரென்ன? ஊர் எது? உம் ஆற்றல் எதுவென்ன? எனக் கேட்டார்.

என் பெயர் ஆக்கினைச் சித்தன். எனக்கு பெற்றோர் யாரும் இளர். நானொரு அனாதை. காசி நகரில் வெகுநாளாய் பிச்சையெடுத்து வாழ்ந்தவன்.

இங்கே இம்மதுரையில் சுந்தரேசனை தரிசனம் செய்ய வந்தேன். ஏதோ எனக்குத் தெரிந்த வித்தைகளைக் கொண்டு மக்களின் குறைகளைப் போக்கி வருகின்றேன். உமக்கும் ஏதாவது வித்தை காட்ட வேண்டுமா? என்றார் சித்தர் சிரித்தபடி.

மன்னன் சுற்றும் முற்றும் பார்த்தான். அந்நாள் சங்கராந்தி நாளானாதால், ஒரு குடியானவனொருவன் முழுக் கரும்புடன் இருப்பதைப் பார்த்தவர், கைகளால் சைகை செய்து இங்கே வா! என அவனை அழைத்தார்.

பணிவுடன்…

View original post 310 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Tag Cloud

%d bloggers like this: