This WordPress.com site is the bee's knees

Archive for May, 2019

3rd phase of moon.. Why we should see?

sathvishayam

*மூன்றாம் பிறை தரிசனம்* ஸ்பெஷல் !

6.5.19 !

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

மூன்றாம் பிறையை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

*மூன்றாம்பிறை பிறந்த கதை*

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப…

View original post 374 more words

Story of Bikshadanar & Mohini – Spiritual story

sathvishayam

பிக்ஷாடனர் – மோகினி கதை

முன்னொரு காலத்தில் ஒரு கற்பத்தில் தேவதாரு வனம் என்ற காடொன்று இருந்தது. அதில் வசித்து வந்த மகரிஷிகள் யாகமே எல்லா பயன்களையும் கொடுக்கத் தக்கது என்றும் யாகத்தைக் காட்டிலும் கடவுள் வேறு இல்லை என்றும் தீர்மானித்தார்கள். அவர்களது மனைவியரோ தங்கள் கற்பே சிறந்தது என்றிருந்தார்கள்.

சிவபெருமான் அவர்களது மயக்கத்தை அறிந்து அதை ஒழிக்கக் கருதி மகாவிஷ்ணுவை அழைத்து “நீ பெண் வடிவம் ஏற்று என்னுடன் வருவாயாக!” என்று பணிந்தார்.

உடனே திருமாலும் பொற்பதுமை போன்ற உடலழகும் முழுநிலாப் போன்ற முகமும் மன்மதனுடைய கரும்புவில்லைப் போல் வளைந்த புருவமும் உள்ள வேல் போன்ற கூர்மையான கருவிழிகளும் முல்லையரும்பு போன்ற அழகான பல்வரிசையும் கொவ்வைப் பழங்களைப் போன்ற சிவந்த உதடுகளும் பொற் கிண்ணங்கள் போன்ற ஸ்தனங்களும் சாணைக்கல் போன்ற கன்னமும் சங்கு போன்ற கழுத்தும் மூங்கில் போன்ற தோளும் உடுக்கைப் போன்ற இடையும் யானைத் துதிக்கைப் போன்ற தொடையும் பாம்பின் படம் போன்ற நிதம்பமும் செந்தாமரை மலர் போன்ற கைகளும் செம்பஞ்சுக் குழம்பூட்டிய பாதங்களுமுடைய சரவாபரண பூஷிதையான பூங்கொடியென ஒரு பெண்ணுருவம் எடுத்துக் கொண்டார்.

சிவபெருமானும் அந்த மங்கைக்கேற்ற ஆணழகராய் கோடி சூரியப்பிரகாசமான திவ்விய தேஜசையுடைய திருமேனியோடும் விளங்கினார். அவர் ஒரு கையில் டமருகமும் ஏந்தி, உள்ளாளப்பன் பாடிக் கொண்டு திகம்பரராய் (நிர்வாணமாய்) மதயானையை போல் நடந்து மாயனாகிய மோகினிப் பெண்ணுடன் தாருகாவனத்து முனிவர்களின் தவநிலையையும் அம்முனி பத்தினியரின் கற்பையும்…

View original post 527 more words

Who is GOD?

sathvishayam

சிந்தனைச் சிதறல் 06-05-2019
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கவிஞர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு, ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம். இதை பொறுக்க முடியாத சில அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் “இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?.” என கிண்டலாக கேட்டனர். அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ!

🙏பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்

🙏ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்

🙏முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் அவனைத் தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்

🙏தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

🙏வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

🙏வானவெளிப் பட்டணத்தில்
வட்டமதிச் சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன்
அவனை நாடிவிட்டால் அவன்தான் இறைவன்

🙏அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன்
அவனை
நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்

🙏கற்றவர்க்குக்
கண் கொடுப்பான்
அற்றவர்க்குக்
கை கொடுப்பான்
பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் அவனை

View original post 127 more words

Who is GOD?

sathvishayam

சிந்தனைச் சிதறல் 06-05-2019
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
கவிஞர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு, ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம். இதை பொறுக்க முடியாத சில அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் “இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?.” என கிண்டலாக கேட்டனர். அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ!

🙏பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனைப் புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்

🙏ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்

🙏முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் அவனைத் தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்

🙏தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

🙏வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

🙏வானவெளிப் பட்டணத்தில்
வட்டமதிச் சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன்
அவனை நாடிவிட்டால் அவன்தான் இறைவன்

🙏அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன்
அவனை
நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்

🙏கற்றவர்க்குக்
கண் கொடுப்பான்
அற்றவர்க்குக்
கை கொடுப்பான்
பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் அவனை

View original post 127 more words

Pravrutti & nivruttii marga – Periyavaa

sathvishayam

மஹாபெரியவா அருளுரை.

தெய்வத்தின் குரல்.

கர்மத்தை ப்ரவருத்தி என்றும், ஞானத்தை நிவ்ருத்தி என்றும் சொல்வது. இரண்டையும் நன்றாகப் பிரித்து வைத்து மநு – நமக்கு தர்மங்களைச் சொல்வதில் தலைமையான சாஸ்திரத்தைக்கொடுத்தவர் –“ப்ரவருத்தம் ச நிவ்ருத்தம் ச த்விவிதம் கர்ம வைதிகம்”3 என்று சொல்லியிருக்கிறார். இரண்டு விதமான மனப்பக்குவமும் ஸம்ஸ்காரமும் உள்ளவர்களுக்கு எனக் கர்மம், ஞானம் என்று இரண்டு வெவ்வேறு மார்க்கங்கள் என்று இவர்கள் சொன்னதையேதான் ப்ரஹ்ம ஸுத்ரத்திலும் “விபாக: சதவத்“4 என்று சொல்லியிருக்கிறது. நூறு ரூபாயை இரண்டாக ஐம்பது ஐம்பது ரூபாய் என்று விபாகம் பண்ணி இரண்டு பேரிடம் கொடுக்கிற மாதிரி ஆத்மாவுக்கான வழியை கர்மம், ஞானம் என்று இரண்டாக விபாகம் பண்ணி இரண்டு விதமான அதிகாரிகளிடம் கொடுத்திருப்பதைத்தான் அப்படிச் சொல்லி இருக்கிறது. இது ப்ரஹ்ம ஸுத்ரத்தில் முக்கால்வாசிக்கு அப்புறம் வருகிற விஷயம். ஆரம்பம், பொட்டில் குட்டிக்கொள்கிற முதல் ஸுத்ரமே இந்த ஸமாசாரத்தைத்தான் தெரிவிக்கிறது.

அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா

[என்பது அச் சூத்திரம்] “அத அத:ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா”- “அப்புறம், இனிமேல் ப்ரஹ்ம விஷயமாக ஆலோசனை [பண்ணுவோம்]” என்று அர்த்தம். எடுத்தவுடனே “அப்புறம்”! எதற்கப்புறம் என்பதை ஆசார்யாள் பாஷ்யத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார். முதல் ஸ்டேஜான கர்ம மார்க்கத்தில் ஸித்தி பெற்று, அப்புறம் ஞான மார்க்கத்தில் நாம் பார்க்கவிருக்கிற இரண்டாம் ஸ்டேஜின் ஸாதனங்களை எல்லாம் பண்ணிய அப்புறம் குருமுகமாக ஸந்நியாஸமும் மஹா வாக்ய உபதேசமும் பெற்று ஆத்ம விஷயத்திற்கே தன்னை whole time அர்ப்பணம் பண்ணிக் கொள்ளும்…

View original post 541 more words

New titles in corporate

sathvishayam

🛑 🛑 Stop calling workers by their old titles 😳😳
*🛑🤣Please address them by using their new titles !*🛑😃

OLD: *Garden Boy*
NEW: *Landscape Executive*

OLD: *Gardner*
NEW: *Plant nutritionist*

OLD: *Petrol attendant*
NEW: *Fuel transmission technician*

OLD: *Car Cleaner*
NEW: *Vehicle Image Developer*

OLD: *Water Pump Operator*
NEW: *Aqua line Executive*

OLD: *Lift Operator*
NEW: *Vertical Movement Specialist*

OLD: *Receptionist*
NEW: *Front Desk Executive*

OLD: *Typist*
NEW: *Printed Document Handler*

OLD: *Messenger*
NEW: *Business Communication Conveyer*

OLD: *Telephone Operator*
NEW: *Communications Executive*

OLD: *Window Cleaner*
NEW: *Transparent Wall Technician*

OLD: *Temporary Teacher*
NEW: *Associate Teacher*

OLD: *Tea Boy*
NEW: *Refreshment Technician*

OLD: *Garbage Collector*
NEW: *Environmental Sanitation Technician*

OLD: *Guard*
NEW: *Security Enforcement Executive*

OLD: *Driver*
NEW: *Automobile Propulsion Specialist*

OLD: *Maid*
NEW: *Domestic Management Executive*

OLD: *Cook*
NEW: *Food Technician*

OLD: *Gossiper*
NEW: *Oral Research and Evaluation Executive*

OLD: *Thief*
NEW: *Wealth Relocation Specialist*
👌👌👌
😂😃😲🙊🙉🙈🤔😁

View original post

10 Simple Ways to Find Balance and Get Your Life Back

Our Better Health

PRODUCTIVITY BY ROYALE SCUDERI

Life balance seems to be the topic on everyone’s mind of late. We have discovered that maintaining a healthy life balance is not only essential for happiness and well-being; it can be a tremendous boost to your productivity and career or business success as well. A well-balanced person has a far greater ability to focus their attention and energy on attaining their goals, taking productive actions and moving forward in a meaningful way.

The big question is…What does life balance really mean? What would a balanced life look like to us? And most importantly, how do we go about achieving it in the midst of our crazy schedules?

There are steps you can take to change what isn’t working and get back some control and balance in your life. And once you start seeing results you’ll be better equipped to maintain that new found equilibrium. The…

View original post 564 more words

What’s The Key to Achieving Workplace Happiness?

Our Better Health

So many of us overlook the direct relationship between our body and our mind, according to Yu Dan Shi, author of the book, Come Alive – Live a Life with More Meaning and Joy.

The truth is that when our body isn’t performing well, it’s unlikely we can feel well at an emotional level, added Yu Dan.

Yu Dan cited 2017 research from Australian National University which shows that working longer than 39 hours a week puts your health at risk if you also spend more than 28 hours a week in caring or domestic work.

These people will more likely experience mental illness and symptoms of distress, such as feeling nervous, anxious or down.

“Given many professionals and business owners work more than 40 hours a week, what this tells us is working more is not the answer; we need to work smarter,” said Yu Dan.

“Work-life balance is…

View original post 634 more words

Experience Is The Best Teacher

Practical Practice Management A Division of Top Practices

When talking to a young business owner recently she told me that she was frustrated at how hard it was to own a business, run a business and oversee employees who worked in her business.  She thought it would be easier.  One of her biggest frustrations was employees and the lack of their doing the job she “expected” of them.

There are layers that need to be peeled back in this situation to look at it realistically and then begin the repairs necessary to move the business forward.  But one of the biggest things that is stopping the progress is that the business owner is looking at the situation as a failure instead of looking at it as a learning experience.

Whenever we do something that does not work out if we can take what we did learn and then try again we will be moving forward.  I’m not saying…

View original post 81 more words

The Art of Leadership

Lead Today

There is well documented science behind the management of things. You input a set of ?ingredients,? follow a known and specific plan and presto, you almost always get the output you were looking for.

It?s not that way with leadership. Managing is about things. Leadership is about people. When you manage a budget you input the numbers with a high degree of certainty that 2 plus 2 will equal 4. (Yes, I understand this may not be true if you work in government) When you lead people you can put 2 people in the same room, give them identical directions on preforming the identical task and get 2 drastically different results.

A stoplight at an intersection demonstrates the difference between managing and leading. The red and green lights mean the same thing to everyone. You stop on red and go on green.

The yellow lights however can mean very different…

View original post 309 more words

Tag Cloud